ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, October 27, 2004

சூழ்ச்சி!

பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே!-புலியின் பார்வையில் வைத்தானே!

இந்த பாழும் மனிதம் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே!-இதய போர்வையில் மறைத்தானே!


Post a Comment

1 Comments:

Blogger ROSAVASANTH said...

`தாய் சொல்லை தட்டாதே' படத்தில் KVமஹாதேவன்(ரொம்ப நாளாய் விஸ்வநாதன் என்றே நினைத்திருந்தேன்) இசையில் வாத்தியார் சொன்னது. பாடலை எழுதியது வாலியா, கண்ணதாசனா என்று சந்தேகம் உள்ளது(வேறு யாரவது கூட இருக்கலாம்). வாலி எம்ஜியாருக்கு பல அற்புத வரிகளை எழுதியிருந்தாலும், வாலி குறித்த எனது வாசிப்பினால் இதை அவர் எழுதியிருக்க கூடுமா என்று சந்தேகம் வருகிறது. கண்ணதாசன் எழுதகூடும் என்றாலும், தகராறு காரணமாய் எம்ஜியார் கண்ணதாசனை ஒதுக்கி வைத்திருந்ததால் சந்தேகம். யாரேனும் தெளிவுபடுத்தினால் நல்லது.

10/27/2004 2:10 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter