ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, December 31, 2004

என்ன செய்ய இந்த பெர்வர்ட்களை?

இந்திய அரசியலின் பெர்வர்ட்களின் தலைவனான் சுப்பிரமணிய சாமி இந்த நேரத்திலும் தன் வக்கிரபுத்தியை காட்ட கூடிய சந்தர்பத்தை நழுவ விடவில்லை.

இந்த செய்தியை படித்து பலத்த ஆத்திரத்துடன் ஒரு பதிவு எழுத வந்தேன். அதற்குள் பத்ரி எழுதியிருப்பதை படித்தேன். ஸ்வாமி மாதிரி மெண்டல் மட்டுமில்லாமல் பெர்வர்டை இந்திய அரசியலில் வேறு யாரையும் பார்க்கமுடியாது. ஆனால் இந்து ஏன் இப்படி ஒரு இக்கட்டான நேரத்தில் இதை முக்கியத்துவம் கொடுத்து செய்தியாக்க வேண்டும். தொடர்ந்து ஈழப்பிரச்சனையில் இந்து எடுத்து வரும் நிலைபாடு எப்படியும் இருக்கட்டும். இந்த நேரத்திலுமா? எனக்கென்னவோ இந்து இது குறித்து தலையங்கம் எழுதும் அளவிற்கு பாதாளத்தில் இறங்குமோ என்று பயமாய் இருக்கிறது. இந்து என்ன எழவை எழுதினாலும் பிரச்சனையில்லை. ஆனால் இந்தியாவில் ஓரளவு முற்போக்காய், மதசார்பின்மையாய், இன்னும் உலகின் இனப்பிரச்சனைகள், பேரழிவுகள் குறித்து அக்கறையுடன் பேசும் ஒரு ஆரோக்கியமான கூட்டத்தின் கருத்துருவத்தை இந்து போன்ற பத்திரிகைகள் பாதித்து வருகிறது. அதனாலேயே பயம் வருகிறது.

இதை வன்மையாய் கண்டிக்கவும் பயமாய் இருக்கிறது-அனாவசியமாய் இதற்கு ஒரு விளம்பரம் கிடைத்து விடுமோ என்று. இதை கண்டுகொள்ளமல் விடுவதே நல்லது. ஆனால் வைகோ போன்றவர்கள் மத்திய அரசை கட்டாய படுத்தும் விதமாய் குரல் எழுப்பாமல், தன்னால் இன்ஃப்ளுயன்ஸ் செய்யகூடிய விஷயங்களை கவனிக்காமல் வேறு எதையோ பேசி வருவது மொள்ளமாரித்தனமாகவே தெரிகிறது. இந்தியாவிலிருந்து செல்லும் உதவிகள் வன்னி பகுதியையும் அடைய குரல் கொடுக்காமல் வேறு எதை ஈழதமிழருக்காய் செய்ய முடியும்? இப்போது இதை பேசாமல், வேறு எப்போது எதை பேசமுடியும்?

பல காலமாய் தொடரும் இனப்பகையின் தீவிரத்தை குறைக்கவும், சில நெகிழ்ச்சிகளை ஏற்படுத்தவும் இந்த பேரழிவை ஒரு சாக்காக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் காலத்துக்கும் சரி செய்ய இயலாத நிலைக்கு கொண்டு செல்வதே இவர்கள் நோக்கமாய் இருக்கிறது. இத்தனை ஆண்டுகால இனவாத பகையரசியல், இத்தனை உயிரிழப்பிற்கு பின் எதையும் கற்று தரவில்லை எனில் என்ன செய்ய?


Post a Comment

---------------------------------------
சென்ற பதிவு

சென்ற பதிவை புதிய தகவல்கள், சுட்டிகள் சேர்த்து அப்டேட் செய்யபட்டிருக்கிறது. பார்க்கவும். இங்கே வெட்டி ஒட்டினால் சில பிரச்சனைகள் தருகிறது. இப்போது அதை சரி செய்யம்டுயாது. (இங்கே) நாளை காலை பார்க்கலாம்.


Post a Comment

---------------------------------------

Thursday, December 30, 2004

உதவ!

(இந்த பதிவு தொடர்ந்து புதுப்பிக்கபடும், மாற்றப்படும், புதிய தகவல்கள் சேர்க்கப்படும்.)

Tsunami Relief Operations : Helplines

ரஜினி ராம்கியின் செல் எண் மாறியுள்ளது. புதிய எண் 94444 53694.

முக்கிய அறிவிப்பு: சுனாமி மீட்பு உதவி கலந்துரையாடல்
சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகளாவிய தமிழர்கள் அனைவரும் உதவ, உரிய நபர்களோடு கலந்தாலோசிக்க வசதியாக இந்த அரங்கம் நிறுவப்படுகிறது. இணையத்தமிழர்கள் ஒன்று கூடி தங்களின் பங்களிப்பை சரியான திசையில் செலுத்த இந்தத் தொடர்புச்சேவை உதவும் என நம்புகிறேன்
.

இரா அருள்குமரன்

சுனாமி அரங்க சந்திப்பு நேரப் பட்டியல்

(இந்திய நேரப்படி)

திங்கள்காலை 6:00 மதியம் 3:30

செவ்வாய் காலை 8:00 மாலை 5:30

புதன் காலை 10:00 மாலை 7:30

வியாழன் காலை 12:00 இரவு 9:30

வெள்ளி மதியம் 2:00 இரவு 11:30

சனி மாலை 4:00 அதிகாலை 1:30

ஞாயிறு மாலை 6:00 அதிகாலை 3:30


Help a child get back to School!!

Narain


Tamilnadu Scince Forum குறித்து இங்கே (கீழே) எழுதியிருந்தேன். அவர்களின் தளத்தில் கடனட்டை மூலமாக உதவி வழங்கும் வசதி இருக்கிறது. செக் மூலமாக (இந்தியாவில்) வழங்கவும் தகவல் இருக்கிறது. ஆனால் வங்கி மூலமாக அனுப்ப வங்கி கணக்கு குறித்த விவரம் தரப்படவில்லை. அது குறித்து நான் எழுதி கேட்டிருந்ததற்கு பதில் வந்திருக்கிறது. அந்த விவரம் கீழே.

Account name: AID-INDIA
account number: C/C 82696/FC
swift code: PUN BIN BB MSR
bank name: Punjab National Bank
branch name: DAV Extn Branch, Gopalapuram, Chennai, India
branch code: 030601
branch phone: +91-44-28113326


நிவாரணப் பணிகள் பற்றிய சிறுகுறிப்பு
பத்ரி சேஷாத்ரி.

தமிழ் வலைப்பதிவினரின் தரப்பில் ரஜினி ராம்கியும், பத்ரியும் தீவிரமாய் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளனர். நாகபட்டினத்தை சேர்ந்த அறுசுவை.காம் பாபுவும் நேரடியாய் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். மேலே அறிவிக்கப்பட்டுள்ள கலந்துரையாடலில் நண்பர் மதுரபாரதியும் (இப்போது அவர் பதிவில் ஒரே எரிதங்கள்) மீட்புபணிகளில் தீவிரமாய் ஈடுபட்டுள்ளது தெரிந்தது. அவரை தொடர்பு கொள்ள தொலைப்பேசி எண்கள்:

091 44 22474302

செல் 98400 86650

நண்பர் பாபுவை தொடர்புகொள்ள:

D.V.Babu,
7, Perumal North Madavilagam,
Nagapattinam. 611001
Resi Ph: 04365-242429
Mobile : 9842450353
மின்னஞ்சல் முகவரி.

தொடர்பு கொள்ளும் முன் அவரது இந்த பதிவை படிக்க பரிந்துரைக்கிறேன்.

ராம்கி, பத்ரி தொடர்பு கொள்ள தகவல்கள்:

முகவரி
ராம்கி, புது எண் 100 பழைய எண் 50,
நாகா மெடிக்கல்ஸ் மாடி, இரண்டாவது தளம்,
ஜோன்ஸ் ரோடு,சைதாப்பேட்டை,
சென்னை - 15.
செல் நம்பர் - 98400 95437

நிதியுதவி செய்ய விரும்பும் அன்பர்களுக்காக ராம்கியின் ICICI வங்கி கணக்கு விபரங்கள் டெபாசிட் செய்ததும் விபரங்களை தயவு செய்து மின்னஞ்சலில் தெரிவிக்கவும்
Name : J. Ramakrishnan
Account No: 608801500701
Name of the Bank : ICICI, Mayiladuthurai
ரஜினி ராம்கியின் நம்பரை தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் மேலும் இரு எண்கள்.
முருகையன் 9444287548
முத்துக்குமரன் 9842876851
மின்னஞ்சல் முகவரி - ramki@rajinifans.com
மயிலாடுதுறை முகவரி
203/16 ஜி.வி.எம் நகர், மயிலாடுதுறை - 609 001

பத்ரியை தொடர்புகொள்ள
மின்னஞ்சல் முகவரி
செல் எண்:98840-66566
கருணாலயா தொண்டர் ஜெயராமன் செல் எண்: 94442-29580.

நண்பர் சுந்தர மூர்த்தி சில விஷயங்களை மெயிலில் சொல்லியிருந்தார். பொதுவாய் இது போன்ற அழிவு நிகழ்ந்த உடன், அதிக உணர்சியுடன் உடனடியாய் உதவிகள் குவிவதும், பின்பு சில காலம் கழித்து எதுவுமே பேசப்படாமல் இருப்பது குறித்து எழுதியிருந்தார். கும்பகோணம் விஷயத்தில் அவ்வாறு நிகழ்ந்ததையும் குறிப்பிட்டிருந்தார். நியாயமான கவலை! உண்மையில் இன்னும் சில காலம் கழித்து பாதிக்க பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கையை எதிர்கொள்ளும் போதே, இன்னும் அதிக உதவிகள் தேவைப்படும். அதுவே, அரசு மற்றும் பலரின் கவனம் குறைந்திருக்கும் சமயத்தில், இன்னும் முக்கியமானது என்று படுகிறது. ஆகையால் உதவி விட்ட 'நிறைவு' பெற்று யாரும் வாளவிருந்துவிடாமல், இன்னும் சில வாரங்கள் கழித்து இதே உணர்வுடன் *மீண்டும்* உதவும்படி கேட்டுகொள்கிறேன். ஒரு கிராமத்தை வலிபதிவாளர்கள் சார்பில் மிகவும் மோசமாய் பாதிக்க பட்ட கிராமத்தத தத்து எடுப்பது குறித்து ரஜினி ராம்கி பேசியுள்ளார். அது போன்றவற்றிற்கும் தங்கள் உதவி மனப்பான்மையை மிச்சம் வைத்திருக்கும்படி கேட்டுகொள்கிறேன்.

மற்ற எல்லா இடங்களையுவிட, (புலிகளின் கட்டுபாட்டில் உள்ள) பாதிக்கபட்ட தமிழீழ பகுதிகளே, முதன்மை கரிசனம் பெற உகந்தவை என்று தோன்றுகிறது. இதற்கான காரணங்களை பல இடங்களில் அடுக்கியாகிவிட்டது. இதற்கு TROவே தகுந்ததாக பெருமளவில் பரிந்துரைக்கப்டுகிறது. TRO குறித்த விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. அதற்கு முன் அது தவிர்த்த சில சாத்தியங்கள்.

கனேடிய தமிழ் வானொலி.

கொழும்பு சக்தி வானொலி

மேலே உள்ள தகவல்கள் எடுக்கபட்டது,
பெயரிலி - ஊழியலை நிலை, நிவாரணம் குறித்து நாம் உடனடியாகச் செய்ய வேண்டிய இரண்டு காரியங்கள்

1. Canadian Relief Organization For Peace in Srilanka
2. கனேடியன் தமிழ் காங்கிரஸ்
TVI Tamil Vision
பார்க்க : பதிவுகள்
சுனாமி அழிவுகளுக்கு உதவ விரும்புகிறீர்களா?

ஈழம் தொடர்பான மீட்பு பணிகள் குறித்த வலைப்பதிவு : சுனாமி பேரழிவின் பின்-ஈழம்

Disaster Appeal From Kilinochchi
Urgent needs of Kilinochchi hospital

மருந்துகள் தேவை ஈழநாதன் வேண்டுகோள்.
pls contact eelanathan@yahoo.com


TRO Bank account in Colombo, Sri Lanka:
Bank A/C: 01607837001
Standard Chartered BankWellewatte Branch
Colombo 06
Sri Lanka

TRO410/112,
Buller Street Buddhaloga
Mawatha Colombo 7
Phone: +94 11 2 69 32 54
Fax: +94 11 4 71 65 76


Tamils Rehabilitation Organization (TRO)
http://www.trousa.orgContact:
M. Sritharan
Secretary,
Tamils Rehabilitation Organization
517 Old Town Road, Cumberland MD 21502,
USAsree@webpci.com
(301) 320 6344

International Medical Health Organization (IMHO)
http://www.imhousa.org
Contact:
S. Raguraj MD
IMHO USA
P.O. Box 901,
Bel Air,
MD 21014-0901,
USA410-638-6729
medicine@imhousa.org
தகவல் சங்கரபாண்டி.

ஏனைய நாடுகளிலுள்ள கிளைகளைத் தொடர்பு கொள்ள.

தமிழர் புனர் வாழ்வு கழகம்.

TROவை அமேரிக்க நகரங்களில் தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கங்கள்.
http://www.trousa.org/local_contacts.html
info@trousa.org

Dr M.Sreeharan - (301) 320-6344
Ram Ranjan - (609) 951-6747
Ruban Ambrose - (425) 829-9487

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் (பல நாடுகளில்) தொடர்புகளுக்கு:
முகவரிகளுடன் ஈழநாதன் பதிவு

http://www.troonline.org/en/?menu=contacts
http://groups.yahoo.com/group/Eelam_LitArt_Arch/message/727
தகவல் பெயரிலி.

COORDINATION AND SUPPORT CENTER
TSUNAMI DISASTER MANAGEMENT UNIT.
தகவல் சந்திரவதனா.

ரொறன்ரோ மாநகர பாடசாலைகளில் சுனாமி நிவாரண நிதி சேகரிப்பு... [ கவிதன் ]

திரிகோணமலை சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனம்.
SOCIO ECONOMIC DEVELOPMENT ORGANISATION OF TRICONMALEE.
To hlep tsunami victims.

முல்லைதீவு மாவட்டத்தில் தொடர்புகளை மேற்கொள்ள தொலைபேசி இலக்கங்கள். வன்னியில் இயங்கி கொண்டிருக்கும் சர்வதேச தொலைதொடர்பு நிலயங்களின் தொலைபேசி இலக்கங்கள். --கவிதன்.

யாழ் பரியோவான் கல்லூரி, சுண்டுக்குக்குளி மகளிர் கல்லூரி ஆகியவை (பிரித்தானியாவிலே இருப்பவர்களுக்கு) விடுத்திருக்கும் வேண்டுகோள்
http://www.csjppa-uk.org/

அமெரிக்காவின் நியூ-இங்கிலாந்துப் பகுதியிலே இருப்பவர்கள் நியூ இங்கிலாந்தின் பொஸ்ரன் தமிழ்ச்சங்கத்தின் ஊடாக உதவி செய்ய விரும்பினால், தொடர்பு கொள்ள
http://www.bostonthamil.com/disaster.html
தகவல் பெயரிலி.


ஈழத்தில் உதவி குறித்த சில பதிவுகள்.

ஈழநாதனின் பதிவு.

பதிவுகள் செய்தி.

Urgent Humanitarian Relief Appeal byTRO Sri Lanka

தமிழில் சந்திரவதனா.

http://www.troonline.org/en/

TRO lists immediate relief needsஈழநாதன்.

கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்கு உதவுங்கள்.

T.R.O.வுக்கு நன்கொடை பிகே சிவக்குமார்

தமிழகத்தை பொறுத்தவரை எந்த மனப்பிரச்சனனயும் இல்லாமல் உதவ, நம்பகமான இடமாக Taminadu Science Forum குறித்து சொல்லியிருந்தேன். ஆனால் அங்கே ஏராளமான அளவு உதவிகள் குவிந்துள்ளதாகவே தெரிகிறது. ஆயினும் உதவ விரும்புபவர்கள் பார்கவும். AID Tsunami Survivors' Relief Campaign .



இது தவிர்த்து உதவி குறித்து பேசும் மற்ற பதிவுகளும் சில விவரங்களும்.

சுனாமி வலைப்பதிவுகள், மேலதிக விவரங்கள், சுனாமி விக்கி போன்ற ஏராளமான செய்திகள் இங்கே.
கார்திக்ராமாஸ்

How You Can Help The Tsunami Victims ,
Knight Ridder Washington Bureau
Do's and don'ts.

Tsunami Relief Operations : Helplines
(Indian NGO's. பல மாநிலங்களில், பல ஊர்களில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் முகவரிகள் மற்றும் தொடர்பு எண்கள் தரும் விரிவான தளம்.)

ஒரு முக்கிய முயற்சி- வெங்கடேஷ்.
"இப்போது, நாகப்பட்டினத்திற்குப் போய், ஒவ்வொரு முகாமிலும், அங்கிருப்பவர்களின் - குறிப்பாக உறவினர்களைத் தொலைத்தவர்களின் தகவல்களை கணினியில் பதிகிறார்கள். பதிவு செய்யப்படும் தகவல்கள் அனைத்தும் ஒரே தரவுதளத்தில் (டேட்டாபேஸில்) சேமிக்கப்படுகிறது. உடனடியாக, பிற முகாம்களில் உள்ள தகவல் பலகைகளில், இந்தக் காணாமல் போனவர்களின் பெயர்கள், விவரங்கள் ஒளிரும். அங்கே உள்ள கணினியில் அங்கே காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். இந்த முறையின் மூலம், யார் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் உடனடியாகக் கிடைக்கத் தொடங்கிவிடும்."

REDIFF NEWS
A state government communication said the relief materials should be addressed to: Joint Commissioner (Relief) A Chatterjee, Tamil Nadu Civil Supplies Corporation, Virugambakkam, Chennai, Tamil Nadu

Federation of Tamil Sangams of North America (FeTNA).
அமேரிக்க தமிழ் சங்க பேரவை.

சுனாமி உதவி : பிகே சிவக்குமார்.
விரிவான வித்யா சங்கரின் கோரிக்கை.
வித்யா சங்கரின் சேவா நிறுவனம்.
வித்யா ஷங்கரின் மின்னஞ்சல் relieffoundation@hotmail.com

இமைகள் tsunami aid
yaazhini

The Below Message is for Saudi Arabia/ Riyadh, please append in the list.
Embassy of India is arranging to pool the donations and send it toVictims of Tsunami in India.
Please contribute either directly to Embassy of India
or through
S.Jeyaseelan 0502444200
M.Vetrivel 0503158935

Transnational and Diaspora Network for Development, Canada
TDND Canada: Tsunami Disaster Relief - Drinking Water

சுலேகா வலைத்தளத்தின் மூலம் உங்களது பங்களிப்பை இரட்டிப்பாக்குங்கள்.
தகவல்: பாண்டியன்.

சென்னையில் சுனாமி நிவாரணப் பணிக்கு ஆர்வலர்கள தேவை. விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்9884036870 - Bharath நன்றி, ஈஸ்வர ப்ரஸாத்

Information needed on NGOs serving the fisherman community

South Indian Federation of Fishermen Societies (SIFFS)

பெட்ஷீட்கள் வாங்கித்தர விருப்பமா? பி. கே. சிவகுமார்.

உண்டியல் குலுக்குவோமா? சுந்தரவடிவேல்.

இப்படியும் கொடுக்கலாம் - Frequent Flyer Miles
சுந்தரவடிவேல்.

இப்படியும் கொடுக்கலாம்-குறுஞ்செய்தி
ராதாகிருஷ்ணன்.

துபாயில் உதவ - ஆசிஃப் மீரான்.

Releif Funds Links For Non Residents கார்திக்ராமாஸ்.

சிங்கையில் வசிப்பவர்கள் இந்த இணைப்பில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு கனாமி ஆசிய பேரழிவு துயர் துடைப்பு பணிக்கு உதவுங்கள்.

மலேஷியாவில் http://tamilfound.org/tsunami.jpg

இலங்கை மக்கள் நிவாறணத்திற்கு அவசர வேண்டுகோள்!
இலக்கிய சந்திப்பு குழு.

"HELPING HANDS" - Rajinifans.com - Relief Fund

ரூபாய் மதிப்பில் நன்கொடை வழங்க விரும்புவோர் , கீழ் கண்ட வங்கி கணக்கை பயன்படுத்தலாம். ஈஸ்வர பிரஸாத்.

Centers in Chennai and their contact numbers.

The SEA-EAT blog for short. News and information about resources, aid, donations and volunteer efforts.

Some links and information regarding Tsunami Relief

The Hindu Relief Fund

விகடன் நிதி: கடல் சீற்ற பாதிப்பு நிவாரணம்
தகவல் மாயவரத்தான்.

குமரி மாவட்ட முகாம்களுக்கு உதவ விரும்புகிறவர்களுக்கு:
கிரிஸ்டோபர்.

Oxfam

Indian Red Cross Society

India Together Relief Efforts:
தகவல் ரவி ஸ்ரீனிவாஸ்.

ராமகிருஷ்ணா மிஷன்.

Asian Tsunami Relief Fund
IslamiCity
Donate for this Project
தகவல் அபு உமர்.

ISLAMIC RELIEF
TO DONATE.

The Network for Good

Sudhar's Diary

World vision

MERCY RELIEF

Tsunami Victims
"We are trying to collect all the details about the relief activities and contact persons/organizations, who are leading the activities in their respective areas. If you know any such activities other than listed below, please update us so that we can include in this site."
(Contains lot of informations regarding several organisations, contact details, Helplines etc).
How you can help tsunami victims Rediff report.
sales force foundation
தகவல் என்றென்றும் அன்புடன், பாலா

Earthquake disaster: how to help, An article in Nature.
தகவல்:Christopher

Reporting from Chennai about the Relief efforts on the Tsunami hit areas. திண்ணை.

Auroville Tsunami Fund details
How to contribute to the Auroville Tsunami Fund

பசுமை தாயகம்.
R.ARUL, Secretary, PASUMAI THAAYAGAM (Green Mother Land), No. 9, (old No: 5), Lynwood Lane, Mahalingapuram, CHENNAI -600 034, Tamil Nadu, INDIA.
Email: pasumaimail@yahoo.co.in arulgreen@yahoo.com
Mobile: (0) 94443 44331;
Phone: (0) 44 2817 2122;
Phone: (0) 44 2817 2120;Fax: (0) 44 2834 1617

TMMK TRUST-TSUNAMI RELIEF FUND
அபூ உமர்.

ABVP Relief measures

Links for donating.

Bay area Tamil Manram:

Tsunami Relief- Google

லவ்டமில்

தமிழகத்தில் அரசுசார் நிதியளிக்க, உதவிகள் செய்ய 044 28593990 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

அவசர உதவி தகவல் அறிய சென்னையில் (044) 25383783, 25384670, 25381330

இலங்கையில் 0094 11 53361938, 2472684 மற்றும் 2422788
fax 0094 11 2446403 மற்றும் 2448166
hoc.Colombo@mea.gov.in
மேலும் மற்ற நாடுகள் குறித்த தகவலுக்கு பார்க்கவும்

How To Help The Tsunami Victims தட்ஸ்டமில்.காம்

From Eswaran.

Clothes, grains, utensils, dresses , blankets , match boxes, medicines ,rice, dals, raagis, sugar, wheat powder , milk powder. ...any times..
whatever it may be...
may kindly be send to them...
Please call SPOT TAXI on 5110 0000 in Bangalore ...
they will come and collect the items anywhere in Bangalore..
their taxi will pick the items from your doorstep.....
They WILL ensure that it reaches to those people (currently they are taking care for nagapattinam ..
I called them and checked it)so...
kindly note these numbers.......
This is done by Bridge foundation....
2558 1869/70/71...anbudan, Eswarany

or can take DD for "Rotary Club of Nagapattinam Tsunami Relief Fund" ..
It should be payable at nagapattinam. and you can send DD to the following address
Govindrajan: 20, Perumal North Street,Nagapattanam.
for more details ,
you can directly contact his mobile number (09842415994)..
anbudan,eswaran

மேலே கிடைக்கும் தகவல்களை இதே பதிவில் நான் சேர்த்து வருவேன்.


Post a Comment

---------------------------------------
சுனாமி காட்டிய வக்ரங்கள்.

தமிழகம் இதுவரை காணாத ஒரு அழிவை கண்டிருக்கிறது. அதைவிட மோசமாய் தமிழ் சூழலின் வக்கிரம் முகங்காட்டிகொண்டிருக்கிறது. ஏற்கனவே நமது அரசாங்கம், சமூகத்தின் மெத்தனம், அதன் காரணமாகவே அதிகரித்த உயிரிழப்பு, இப்படி பேச எவ்வளவோ இருக்கிறது. ஒரு 'மூன்றாம் உலக சமூகமாய்' நமக்கு இருக்ககூடிய இந்த பிரச்சனைகளை, பேரழிவின் தீவிரம் மனதில் சற்று குறைந்த பின் பேசலாம் என்று நினைத்தால், வரும் செய்திகள் நமது சமூகத்தின் வேறு வக்ரங்க்ளை எடுத்துரைக்கிறது.

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் பிணத்தை ஒப்படைக்க பணம் பறிக்கிறார்களாம். அடிவயிற்றிலிருந்து கோபம் வந்தாலும், இதற்கான சமூக காரணக்களைத்தான் யோசிக்கவேண்டியுள்ளது. ஏனெனில் நானும் ஒரு குட்டிபூர்ஷ்வா! இந்த அவலத்திற்கு ஏதோ வகையில் என் இருப்பும் காரணம். வெறும் வாய்வார்த்தையில் நம் சமூகத்தின் லஞ்ச ஊழலை பற்றி பேசமுடியவில்லை. இது இன்னும் புரையோடிப்போன ஒரு நோயின் அறிகுறி மட்டுமே என்று உணர்கிறேன். அதே போலவேதான் மக்கள் வெளியேறிய வீடுகளில் கொள்ளையடிப்பவர்களையும், பிணங்களிடமிருந்து நகைகளை திருடுபவர்களையும் பார்க்கவேண்டியுள்ளது. இறந்த உடல்களை நாய்கள் குதறுவது போலத்தான் இதுவும். அந்த நாய்களை எந்த சக்தி உந்துகின்றதோ, அதே போல ஒன்றுதான் இறந்த உடல்களில் கொள்ளையடிக்க வைக்கிறது. இதை விட எல்லாம், நிவாரண நிதிகளில் கை வைக்க போகும் அரசியல்வாதிகள் மேலே சொன்ன நாய்கள், மனிதர்களைவிட பல மடங்கு வக்ரமனம் படைத்தவர்கள். மேலே சொன்னவர்களுக்கு கூட வரக்கூடிய, இயல்பின் உந்துதலாய் வரும் இரக்கத்தையும் கொல்லகூடியவ்ர்கள் இவர்கள்.


நேற்று ஜாஃபர் அலி என்று ஒருவர், குரான் வாசகத்தை முன் வைத்து, நடந்த பேரழிவிற்கு மக்கள் செய்த அநியாயமே காரணம் என்று சிவப்பு கலரில் எச்சரிக்கை வைக்க, அவர் எழுதியது பலத்த கண்டனத்திற்குள்ளாகியது. நானும் என் பங்கிற்கு கண்டனத்தை தெரிவித்தேன். எல்லா கண்டனமும் ஜாஃபர் இன்னும் திடமாய் தன் நம்பிக்கையை முன்வைப்பதில் முடிந்தது.. இப்போது அதையே கொஞ்சம் மாற்றி பாலிஷான பாஷையில் ரஜினி சொல்கிறார். ரவியை தவிர எத்தனை பேர் இப்போது ரஜினியை கண்டிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கு கூட்டம் சேரரது என்றே தோன்றுகிறது. வைரமுத்துவின் என்ற நாயின் கவிதை தரும் அருவருப்போ சொல்லி மாளது. அதன் ஒவ்வொரு எழுத்தும் போலித்தனத்தால் ஆனது. ஒவ்வொரு வார்த்தையும் தனது கேடுகெட்ட ரசனையுடன் அவர் தேர்ந்தெடுத்திருப்பது தெரிகிறது. ஒரு உதாரணம் "சுமத்ராவை வென்றான் சோழமன்னன் ராஜராஜன் அந்தப் பழிதீர்க்கவா சுமத்ராவிலிருந்து சுனாமி அனுப்பிச் சோழநாடு கொண்டாய்?" நமக்கு எழுத தோன்றுகிறது. இந்த மாதிரி ஆசாமிகளை விட்டுவிட்டு ஏழைமக்களை கொண்ட கடலை ரசிக்க முடியுமா? கையில் கிடைத்தால் இந்த ஆசமிகளை எல்லாம் கடலில் வீசவேண்டும் என்று தோன்றுகிறது.


இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒருவிஷயம். இந்த உலகின் மீதே நேசத்துடன் வெங்கடேஷ் எழுதியிருக்கிறார். சுனாமிக்கு நன்றி சொல்கிறாராம். அவர் சுனாமியிலிருந்து தப்பிவிட்டார். ரொம்ப சந்தோஷம், அதற்காக நன்றி சொன்னால் கூட மன்னிக்கலாம், எல்லா மனிதனுக்கும் இருக்கும் சுயநலம்தானே அது என்று. அவர் எதற்காக நன்றி சொல்லியிருக்கிறார் என்றால்,

"சுனாமி என்ற இந்த மிகப்பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ள வடு மிக ஆழமானது. என் வரையில், வாழ்வைப் பற்றியும் உயிரின் மகத்துவம் பற்றியும் இது ஏற்படுத்தியுள்ள புரிதல்களும் மிக அதிகம். நன்றி சுனாமி."

அடப்பாவி, உங்களுக்கு இந்த புரிதல் வர இத்தனை ஆயிரம் பேர் சாகவேண்டுமா? படித்த இலக்கியங்களும் தத்துவ நூல்களும் இங்கேதான் உங்களை கொண்டுவிடுகிறதா? ஒரு தமிழ் சிறுபத்திரிகை எழுத்தாளனை விட இவ்வளவு சுயநலமாய், இத்தனை வக்கிரமாய், வன்முறையாய் யாராலும் கருத்து சொல்லமுடியாது. இவர்கள் தேடிய அறிவு எல்லாம் இங்கேதான் கொண்டுவிடும் என்றால் அந்த அறிவு எத்தனை ஆபத்தானது, பயங்கரவாத தன்மையுடையது என்றுதான் கேட்க தோன்றுகிறது. ஒரு பக்கம் அவர் தப்பித்ததையும், அவருடைய மனசஞ்சலத்தையும் அங்கீகரிக்கும் தொனியுடன் இது குறித்து கேள்வி எழுப்பி எழுதிய பின்னூட்டங்களை நீக்கிவிட்டார், சுனாமி அளித்த ஞானம் அவரிடம் இருந்த கொஞ்ச நஞ்ச ஜனநாயகத்தையும் கூட கொன்றுவிட்டது ஆச்சரியமாய் இருந்தது. என்னை விடுங்கள். "எப்படி அய்யா, இத்தனை பேரை கொன்ற சுனாமிக்கு நன்றி சொல்ல முடிந்தது, ஒரு எழுத்தாளன் தன் சொந்த துயரங்களை மீறி சிந்திக்க வேண்டாமா" என்று மனிதநேயன் என்ற பெயரில் ஒருவர் கேட்டிருந்த பின்னூட்டத்தையும் நீக்கிவிட்டார். ஒரு உயிராபத்திலிருந்து மீண்டவர் குறித்து, கரிசனமில்லாமல் பேசுவதாக யாருக்கேனும் தோன்றலாம். இதே மதிரி இல்லாவிட்டாலும், உயிர்தப்பித்த அனுபவம் பலருக்கும் உண்டு. அதைவிட நெருங்கியவர்களை இழந்த அனுபவம் பலருக்கும் உண்டு. எனக்கு நிச்சயம் உண்டு. அதனால் இது எத்தகைய வக்ர அறிவுஜீவி பயங்கரவாதம் என்று எனக்கு நன்றாகவே புரியும்.


ஜாபர் அலியை கண்டித்த பெரிய கூட்டம் வெங்கடேஷை கண்டிக்கும் என்று தோன்றவில்லை. சுரணை இல்லாத கூட்டம் அங்கே போய் சொரிந்துகொண்டிருக்கிறது.


Post a Comment

---------------------------------------

Monday, December 27, 2004



உண்மையில் எதையுமே சொல்ல தோன்றவில்லை. எதை எழுத நினைத்தாலும் போலியாக இருப்பது போல் ஒரு சந்தேகம் வருகிறது. மீண்டும் மீண்டும், குறிப்பாக படங்களை பார்கும்போது தொண்டை அடைக்கிறது. இதில் பலவற்றை தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கும்போது கோபம் வருகிறது. இந்திய பொறுப்பின்மைதனம் கொஞ்சம் என்னில் இருப்பதுவும், நானும் ஏதோ வகையில் காரணமாய் இருப்பதையும் எங்கோ ஒரு நாட்டில் துரும்பை கூட எடுத்து போடாமல் உட்கார்ந்து நினைக்கும்போது கோபப்பட கூட வெட்கமாயிருக்கிறது. எத்தனை பெரிய பேரழிவு தாக்கினாலும், இங்கே ஜப்பானில் சாவு எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தாண்டுவதில்லை. இங்கே அரசு இயந்திரங்களால் எடுக்கபடும் துரிதமான மீட்பு பணிகளை நினைக்கையில் ரொம்பவே ஏக்கமாய் இருக்கிறது. இதற்கு, பேரழிவை எதிர்பார்த்து அதற்குரிய அறிவுடன் தயாராய் இருப்பதுவும், ஒரு முன்னேறிய நாடாய் இருப்பதுவும் மட்டும் காரணமாய் தோன்றவில்லை. ஒவ்வொரு உயிருக்கும் தரப்படும் மரியாதையே அந்த நடவடிக்கைகளின் துரிதத்திற்கு பின் இருப்பதாக தெரிகிறது. செய்திகளை தொடர்கையில், முதலில் எரிச்ச்லாய் இருந்தாலும், எனக்கென்னவோ இந்த முறை (தமிழகத்தில்) ஓரளவு பொறுப்புடன் நடந்துகொண்டதாகவே தெரிகிறது - குறிப்பாய் மகாராஷ்டிரா, குஜராத் பூகம்பம், ஒரிசா புயல் அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் . முக்கியமாய் மேற்சொன்னவைகளில் வெளிபட்ட பாகுபாட்டு மனப்பான்மை, அவ்வளவு துரம் வெளியில் தெரியும் வகைகளில் நடந்ததாக கேள்விபடவில்லை.

பூகம்பம் குறித்து எந்த விதத்திலும் முன்னெச்சரிக்கை பெறமுடியாது. இன்னமும் அறிவியலால் ஒரு புயல்போல், அனுமானிக்க முடியாததாகவே இருக்கிறது. ஆனால் பூகம்பத்தை, தொடர்ந்த கடல் கொந்தளிப்பை ஊகித்து, ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பாவது கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு வேளை இந்த எதிர்பார்ப்பு கூட அதிகமோ தெரியவில்லை. வாசித்தவரையில் இந்த செய்தி மட்டுமே நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

இப்போதய தேவை நேரடியாய் மீட்புபணியில் அர்பணித்து கொள்ளும் வாலண்டியர்ஸ்தான். நிச்சயமாய் நான் வேலையை துறந்து இந்தியா போய் ஈடுபடும் அளவிற்கு சுயநலமில்லாதவன் இல்லை. இந்நிலையில் நிதிரீதியாக உதவுவதே என்னை போன்றவர்களால் இயலகூடிய ஒன்று. நிச்சயமாய் அரசின் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. இதிலெல்லாமா ஊழல் செய்வார்கள் என்று அப்பாவியாய் சிலர் கேட்கிறார்கள். தங்கள் அரசியல் நலத்திற்காக இந்த அளவிற்கு ஒரு பேரழிவை உருவாக்க கூட தயங்க மாட்டார்கள் நம்ம ஊர் அரசியல்வதிகள், ஊழல் செய்வது பற்றியா சொல்லவேண்டும்! வேறு வழியில்லை எனில் பிரதமர் நிவாரண நிதி போன்றவற்றிற்கு அளிக்கலாம். மற்றவகையில் அர்பணிப்புடன் நேரடியாய் மீட்புபணியில் ஈடுபடும் அரசு சாராதவர்களுக்கு அளிப்பதே விவேகமானது என்று தோன்றுகிறது. எனது பழைய நண்பர்கள் யாரிடமும் தொடர்பில்லை. பத்ரி போன்றவர்களிடம் கேட்டிருக்கிறேன். பதில் வரவில்லையெனில் ஓரிரு
நாட்களில், முயற்சி செய்து நம்பகமான சிலர் குறித்து இங்கே அறிய தருகிறேன்.

தமிழகத்தை (அந்தமான் நிகோபாரை சேர்த்து இந்தியாவை) விட இலங்கையில் இன்னும் பல மடங்கு அழிவு அதிகம். அங்கே பிரச்சனை இன்னொரு பரிமாணத்தில் வேறு இருக்கிறது. மோசமாய் பாதிப்படைந்த பல இடங்கள் புலிகளின் கட்டுபாட்டில் இருக்கின்றன. பல நாடுகள் -குறிப்பாக இந்தியா- ஒரு லெஜிடிமைஸ்ட் அரசாங்கமாக கருதபடும் இலங்கை அரசாங்கத்திடமே நிதி மற்றும் மீட்புபணிக்கான உதவிகளை அளிக்கும். ஏற்கனவே இனப்பகை கொண்டிருக்கும் ஒரு அரசு, கூடிய அளவிலாவது பாகுபாடில்லாமல் நடந்துகொள்ளும் என்று தோன்றவில்லை. அப்படி நம்ப காரணங்களோ மூன்னுதாரணங்களோ இல்லை. இந்நிலையில் புலிகளின் வசம் உள்ள ஈழதமிழ் இடங்களின் மீட்பு பணிகளே முதன்மை கரிசனதிற்கு உரியன. அதற்கு இலங்கை அரசு சக்திகளிடம் நம் உதவிகளை கையளிக்காமல் வேறு வழிகளில் -புலிகள் சார்பு சக்திகளிடம் -போய்சேருமாறு பார்த்துகொள்ள வேண்டியது அவசியம். இது குறித்து ஈழநாதன் எழுதியுள்ளார். இந்நிலை பெருமளவில் தொடரும் படசத்தில், அதை ஒரு பிரசாரமாய் உலக அளவில் கொண்டு செல்வது அவசியம்.

ஈழநாதனின் இன்னொரு பதிவு.

கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்கு உதவுங்கள்.

Humanitarian Disaster in Sri Lanka - தமிழோசை.

Tsunami Relief- Google

மா.லே. இயக்கங்களுடன் தொடர்புடைய, பல களப்பணிகளில் நேரடியாய் ஈடுப்பாடுடைய நண்பர் மதிவண்ணனின் கட்டுரை. கட்டுரை பல தார்மீக கேள்விகளை உணர்சிபூர்வமாய் கேட்டுசெல்கிறது.

பத்ரியின் வலையிலிருந்து,

"நான் சென்னையில் கருணாலயா எனும் NGO வழியாகத்தான் உதவி செய்கிறேன்.அவர்களுடைய வங்கிக் கணக்கு எண் கேட்டிருக்கிறேன். வந்ததும் தகவல் தருகிறேன்.சென்னையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 7,500 குடிசைகள் நாசமானதில் அங்கு வசிப்பவர்கள் அனைவரும் இப்பொழுது தெருவில். அவர்களில் கிட்டத்தட்ட 2250 பேர்களுக்கு கருணாலயா உணவு வசதிகளைச் செய்து தருகிறது. மேலும் அவர்களிடம் உடுத்த வேறு எந்த துணியுமில்லை. வசிக்க சரியான ஷெல்டர் கிடையாது. மார்கழிக் குளிரில் இரவு திண்டாடப் போகிறார்கள்.இந்த 2250 பேர்களுக்கு மட்டும் ஒருநாள் உணவுக்கு ரூ. 5,000 தேவைப்படுகிறது. மேற்கொண்டு தகவல்கள் நாளை கொடுக்கிறேன்.உங்கள் உறவினர்கள் யாரேனும் சென்னையில் இருந்தால், அவர்கள் பழைய துணிகள் - புடைவை, சட்டை எதுவானாலும் அதுதான் இப்பொழுது அவசிய தேவை. என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். மேலும் வீட்டில் உபயோகிக்காத போர்வைகள் எது இருந்தாலும் கொடுக்கலாம். நான் சம்பந்தப்பட்டவர்களை அனுப்பி எடுத்துக்கொள்ளச் சொல்கிறேன்.என்னை மின்னஞ்சலில், அல்லது 98840-66566 தொடர்பு கொள்ளலாம். அல்லது கருணாலயா தொண்டர் ஜெயராமன் என்பவரை 94442-29580 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்."

Folks in USA can donate thru AID India org. They are working with Tamil Nadu Science Foundation and their own volunteers. Please visit this page:http://www.aidindia.org/CMS/
Srikanth.

மேலே குறிப்பிட பட்டுள்ள Tamil Nadu Science Forum (not foundation) எந்த வித மனப்பிரச்சனையும் இல்லாமல் நம்பகூடிய இடம். அதன் தளத்தில் இல்லாத மற்ற விவரங்கள் (கேட்டு எழுதியிருக்கிறேன்) எனக்கு கிடைக்கும் பட்சத்தில் இங்கே தருகிறேன்.


The SEA-EAT blog for short. News and information about resources, aid, donations and volunteer efforts.


Some links and information regarding Tsunami Relief


Information needed on NGOs serving the fisherman community

South Indian Federation of Fishermen Societies (SIFFS)

ரஜினி ராம்கியின் வேண்டுகோள்.

An apeal ரஜினி ரசிகர்கள்.

Centers in Chennai and their contact numbers.

இலங்கையில் உதவ: பதிவுகள் செய்தி.

Urgent Humanitarian Relief Appeal byTRO Sri Lanka சந்திரவதனா

TRO Bank account in Colombo, Sri Lanka:Bank A/C: 01607837001Standard Chartered BankWellewatte BranchColombo 06Sri Lanka

http://www.troonline.org/en/

TRO lists immediate relief needs
ஈழநாதன்.

பெட்ஷீட்கள் வாங்கித்தர விருப்பமா? பி. கே. சிவகுமார்.

உண்டியல் குலுக்குவோமா? சுந்தரவடிவேல்.

துபாயில் உதவ - ஆசிஃப் மீரான்.

Releif Funds Links For Non Residents கார்திக்ராமாஸ்.

சிங்கையில் வசிப்பவர்கள் இந்த இணைப்பில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு கனாமி ஆசிய பேரழிவு துயர் துடைப்பு பணிக்கு உதவுங்கள்.

மலேஷியாவில் http://tamilfound.org/tsunami.jpg

The Hindu Relief Fund

Oxfam

Sudhar's Diary Links for donating.

Clothes, grains, utensils, dresses , blankets , match boxes, medicines ,rice, dals, raagis, sugar, wheat powder , milk powder. ...any times.. whatever it may be... may kindly be send to them...

Please call SPOT TAXI on 5110 0000 in Bangalore ... they will come andcollect the items anywhere in Bangalore.. their taxi will pick the items from your doorstep..... They WILL ensure that it reaches to those people (currently they are taking care for nagapattinam .. I called them and checked it)so... kindly note these numbers....... This is done by Bridge foundation.....
2558 1869/70/71

...anbudan,Eswaran

you can take DD for "Rotary Club of Nagapattinam Tsunami Relief Fund" ..
It should be payable at nagapattinam. and you can send DD to the following address
Govindrajan: 20, Perumal North Street,Nagapattanam.
for more details , you can directly contact his mobile number (09842415994)
.. anbudan,eswaran


திருநெல்வெலியில் துணவியோடு பேசினேன். சாய்பாபா, சின்மயாநந்தா சார்பான சில சங்கங்களே -வேட்டி, சேலை, உணவு அளிப்பது போன்ற - நிவாரண பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவே தெரிகிறது. வீட்டிற்கு வந்து வாங்கி சென்றதாக சொன்னார். அவர்களிடமே தன்னாலான பொருட்களை அளித்ததாக சொன்னார். என்னை போலவே இவர்கள் மீது விமர்சனமும், எதிர்பும் உள்ளவர்கள், இந்த நேரத்தில் அதை பொருட்படுத்தாமல், இப்படி பட்டவ்ர்களையும் (அவர்கள் மட்டும்தான் கண்ணில்படகூடும் என்றால்) பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அரசாங்கத்தை விட இவர்கள் மூலம் பாதிக்கபட்டவர்களிடம் போய் சேரகூடுய வாய்ப்பு அதிகம் என்று தோன்றுகிறது.




Post a Comment

---------------------------------------

Monday, December 20, 2004

ஒரு உதவி விண்ணப்பம்.

'விடியாமூஞ்சி வேலைக்கு போனா, வேலைகிடைச்சாலும் கூலி கிடைக்காத்'ன்ற மாதிரி, வீட்டில் இணைய இணைப்பு வந்தும், பல தமிழ் பக்க்ங்களை பாக்கமுடியவில்லை. கொழுப்பு என்னுடையதுதான்.

இந்த ராயர்காப்பி கிளப்பில் இருந்து வரும் அஞ்சல்கள் பலவற்றை பொதுவாய் படிப்பதில்லை. முக்கிய காரணம் என் மெயில் பாக்ஸில் மூல டிஸ்கியில் வேற்றுகிரக மொழிபோல தெரிவதுதான். தலைப்பு எதாவது ரொம்பவும் ஆர்வமூட்டினால், வெட்டி முரசு பேடில் ஒட்டி பார்பதுண்டு. என்னவோ ஆர்வம் பொத்துகொண்டு, நேரடியாகவே படிக்கும் முகமாய் internet optionsஇல் சில, பரிந்துரை செய்யபட்ட மாற்றங்களை செய்தேன். அதாவது ராகாகியிலிருந்து வந்த முதல் மெயில் ஒன்றில் கீழ்கண்டவாறு சொல்லியபடி செய்தேன்.

In IE version 5 or 6

1.Go to Tools ->Internet Options

2. Fonts -> choose Language Script = User Defined

3. Webpage Font = TSCu_Inamathi or TSC_Avarangal

4. Plain Text Font = TSCu_Arulmathi or TSC_AvarangalFxd

・Ю{ 樵・ ・勾現・・‡ ・但奕!

Individual/daily digest Mode
-------------------------

Internet Explorer・臓・措・鋿邸頃豸 栄賁 ・但鷯・笶・兎・﨩

(・ 咯・席

1. Internet Explorer・ tools 澗権尿豸恤.
2. 絹失・‡ 鍍・Internet Options澗Ь・・零勾.
3. 摺般 匠緋訳・霾蔵・ok 扇勺賁 匙・Я帖・・賁・Fonts 澗
乱零勾.

4. ・鑅 摺般, Language Script楝鑑 drop down box ・賁・ ・・
Tamil 澗Ь・・零勾.
5. Web Page Font ・ TSC Avarangal 澗Ь・・零勾.
6. Plain Text Font ・ TSC AvarangalFxd 澗Ь・・零勾.
7. OK ・・ 鄭零勾.

・勝・喨即・Я霄・・桾 ・賁.

7. 惣席奕 Language Script 躙・Drop Down Box・ User Defined 澗
Ь・・零勾.
8. Web Page Font ・ TSC Avarangal 澗Ь・・零勾.
9. Plain Text Font ・ TSC AvarangalFxd 澗Ь・・零勾.
10. OK ・・ 鄭零勾.

(・ ・饉& 席

இதை செய்தபின் வாலு போச்சு, கத்தி வந்தது. இப்போது யூனிகோட் எழுத்துக்கள் (எனது தளத்தையும் சேர்த்து) பல தளங்களில் (எல்லாவற்றிலும் அல்ல) குண்டக்க மண்டக்க தெரிகிறது. குண்டக்க என்றால், உதாரணமாய் கே என்று எழுத்து க முதலிலும் ரெட்டை கொம்பு பிறகும், கு என்று அடித்தால் க அதற்கு பிறகு ஜுவில் வரும் கொம்புபோல இப்படி. மண்டக்க என்பதை விளக்குவது ரொம்பவும் கஷ்டம். அதுவும் இந்த நிலமையில். எனக்கு தெரிந்த, முயற்சி செய்யகூடியவைக்ளை முயன்று பார்த்துவிட்டேன். எதுவும் பலனளிக்கவில்லை. யாராவது உதவமுடியுமா? முன்னமே மிக்க நன்றி.

எழுத, படிக்க தெரிந்தவர்களைவிட, தெரியாதவர்களே மிகவும்திறமையானவர்கள் என்பதை இப்போது புரிந்துகொண்டேன். பார்வை உள்ளவர்களை, காட்டிலும் இல்லாதவர்கள் பல நுண்ணுணர்வுடன் இருப்பது போல். என்ன எழுதுகிறேன் என்பது குண்ட்ஸாக மட்டும் அறிந்து இதை தட்டச்சி இருப்பதை பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

என் நன்றி மறந்தாலும், இணைய உதவி நன்றி மறக்காத ரோஸாவசந்த்.

Post a Comment

---------------------------------------

Wednesday, December 15, 2004

உள்ளம்!

தண்ணீர் தணல் போல் எரியும்,
செந்தணலும் நீர் போல் குளிரும்.

நண்பனும் பகை போல் தெரியும்,
அது நாட்பட நாட்பட புரியும்.

Post a Comment

---------------------------------------

Monday, December 06, 2004

சிம்புவின் ஆண்குறியை அறுக்கவேண்டும்.

நான் உசாவிய அளவில் `மன்மதன்' திரைப்படத்திற்கு எந்த எதிர்ப்பும், ஒரு முனகல் அளவில் கூட தமிழ் கூறும் நல்லுலகில் இருந்து வெளிபட்டதாக தெரியவில்லை. படம், முதலிடத்தில், நன்றாய் போவதாய் வேறு தகவல்கள், தமிழின் சுரணையற்ற பெட்டி பூர்ஷ்வாக்கள் கூடும் சினிமா ஃபோரம்களில் படத்தை பற்றி நல்லதாய் வேறு எழுதியிருப்பதை கண்டு, தமிழ் சூழல் இவ்வளவு வக்ரமாகவா இருக்கும் என்று தலையிலடித்து கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்ததற்காக மிகவும் வெட்கபடுகிறேன்.

ஆபாச படங்களை எதிர்த்து போர்கொடி உயர்த்தும் தமிழக பெண் அமைப்புகள், இந்த படம் குறித்து முனகும் அளவிற்கு கூட சுரணை இல்லாமல் இருப்பதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. இப்படி ஒரு படம் நன்றாய் ஓடுவதை பார்த்து அவர்கள் கொதித்து எழுந்திருக்க வேண்டும். ஒருவேளை `நடத்தை கெட்ட' பெண்கள் கொல்லபடுவதை எதிர்ப்பதில் தர்ம சங்கடம் ஏதாவது இருக்குமா என்று தெரியவில்லை. அதற்கான எதிர்ப்பு தேவையில்லை என்று நினைக்கிறார்களோ என்று புரியவில்லை. ஒரு குறிப்பிட்ட ஜாதியை, மதத்தை இழிவாக குறிப்பிட்டால் எத்தகைய எதிர்ப்பு இங்கே தெருபோராட்டமாக வெடித்திருக்கும் என்று யோசிக்க வேண்டும். `சிம்புவின் ஆண் குறியை அறுப்போம்' என்று தெருவில் எழுதி போட்டிருக்க வேண்டாமா? எனக்கு தெரிந்து அப்படி சொல்லகூடிய ஒரே பெண்ணும் விடுமுறையில் சென்றுள்ள தருணத்தில் ஆணாகிய நான், என் சமுதாயம் குறித்த மிகுந்த சுயபச்சாதாபத்துடன் இந்த கோஷத்தை முன்வைக்கிறேன்.

ஆண்குறியை அறுக்க வேண்டும் என்று கோஷிப்பதினால், வன்முறையாக இதை நினைக்க வேண்டாம். உதாரணமாய் `கெட்ட' பெண்களை கொல்லவேண்டும் என்று கருத்தை, ஒரு தர்மமமாய், படத்தில் வலியுறுத்தி பிரச்சாரம் செய்யும் சிம்பு, நடைமுறை வாழ்வில் அதை செய்ய போவதில்லை. இந்த படம் மூலம் உந்துதல் அடைந்து யாரவது செய்தால் உண்டு. அதை போல இந்த கோஷத்தை, ஒரு கோஷமாக மட்டும் முன் வைக்கிறேன். இந்த சிம்பு ஒரே ஒரு பெண்ணை மட்டும் தொட்டு வாழபோவதில்லை. இந்த படத்திலேயே அவர் பல பெண்களுடன் உல்லாசிக்கிறார். இதன் காரணமாய் படத்தின் நியாயத்தை அப்படியே எடுத்து கொண்டு, ஒரு கோஷமாக இதை சொல்கிறேன். இதனால் உந்துதல் அடைந்து யாராவது-சிம்புவின் மனைவி உட்பட-இதை நிகழ்த்தி காட்டினால் நான் பொறுப்பல்ல.

சிம்புவின் ஆண்குறியை அறுப்போம்!

யாரேனும் சிம்புவின் மின்னஞ்சல் முகவரியை அல்லது அவருக்கு இதை தெரியபடுத்தும் வழியையோ கீழே பின்னூட்டத்தில் தெரிவித்தால் நன்றி.

Post a Comment

---------------------------------------
Site Meter