ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Monday, December 20, 2004ஒரு உதவி விண்ணப்பம்.'விடியாமூஞ்சி வேலைக்கு போனா, வேலைகிடைச்சாலும் கூலி கிடைக்காத்'ன்ற மாதிரி, வீட்டில் இணைய இணைப்பு வந்தும், பல தமிழ் பக்க்ங்களை பாக்கமுடியவில்லை. கொழுப்பு என்னுடையதுதான். இந்த ராயர்காப்பி கிளப்பில் இருந்து வரும் அஞ்சல்கள் பலவற்றை பொதுவாய் படிப்பதில்லை. முக்கிய காரணம் என் மெயில் பாக்ஸில் மூல டிஸ்கியில் வேற்றுகிரக மொழிபோல தெரிவதுதான். தலைப்பு எதாவது ரொம்பவும் ஆர்வமூட்டினால், வெட்டி முரசு பேடில் ஒட்டி பார்பதுண்டு. என்னவோ ஆர்வம் பொத்துகொண்டு, நேரடியாகவே படிக்கும் முகமாய் internet optionsஇல் சில, பரிந்துரை செய்யபட்ட மாற்றங்களை செய்தேன். அதாவது ராகாகியிலிருந்து வந்த முதல் மெயில் ஒன்றில் கீழ்கண்டவாறு சொல்லியபடி செய்தேன். In IE version 5 or 6 1.Go to Tools ->Internet Options 2. Fonts -> choose Language Script = User Defined 3. Webpage Font = TSCu_Inamathi or TSC_Avarangal 4. Plain Text Font = TSCu_Arulmathi or TSC_AvarangalFxd ・Ю{ 樵・ ・勾現・・‡ ・但奕! Individual/daily digest Mode ------------------------- Internet Explorer・臓・措・鋿邸頃豸 栄賁 ・但鷯・笶・兎・﨩 (・ 咯・席 1. Internet Explorer・ tools 澗権尿豸恤. 2. 絹失・‡ 鍍・Internet Options澗Ь・・零勾. 3. 摺般 匠緋訳・霾蔵・ok 扇勺賁 匙・Я帖・・賁・Fonts 澗 乱零勾. 4. ・鑅 摺般, Language Script楝鑑 drop down box ・賁・ ・・ Tamil 澗Ь・・零勾. 5. Web Page Font ・ TSC Avarangal 澗Ь・・零勾. 6. Plain Text Font ・ TSC AvarangalFxd 澗Ь・・零勾. 7. OK ・・ 鄭零勾. ・勝・喨即・Я霄・・桾 ・賁. 7. 惣席奕 Language Script 躙・Drop Down Box・ User Defined 澗 Ь・・零勾. 8. Web Page Font ・ TSC Avarangal 澗Ь・・零勾. 9. Plain Text Font ・ TSC AvarangalFxd 澗Ь・・零勾. 10. OK ・・ 鄭零勾. (・ ・饉& 席 இதை செய்தபின் வாலு போச்சு, கத்தி வந்தது. இப்போது யூனிகோட் எழுத்துக்கள் (எனது தளத்தையும் சேர்த்து) பல தளங்களில் (எல்லாவற்றிலும் அல்ல) குண்டக்க மண்டக்க தெரிகிறது. குண்டக்க என்றால், உதாரணமாய் கே என்று எழுத்து க முதலிலும் ரெட்டை கொம்பு பிறகும், கு என்று அடித்தால் க அதற்கு பிறகு ஜுவில் வரும் கொம்புபோல இப்படி. மண்டக்க என்பதை விளக்குவது ரொம்பவும் கஷ்டம். அதுவும் இந்த நிலமையில். எனக்கு தெரிந்த, முயற்சி செய்யகூடியவைக்ளை முயன்று பார்த்துவிட்டேன். எதுவும் பலனளிக்கவில்லை. யாராவது உதவமுடியுமா? முன்னமே மிக்க நன்றி. எழுத, படிக்க தெரிந்தவர்களைவிட, தெரியாதவர்களே மிகவும்திறமையானவர்கள் என்பதை இப்போது புரிந்துகொண்டேன். பார்வை உள்ளவர்களை, காட்டிலும் இல்லாதவர்கள் பல நுண்ணுணர்வுடன் இருப்பது போல். என்ன எழுதுகிறேன் என்பது குண்ட்ஸாக மட்டும் அறிந்து இதை தட்டச்சி இருப்பதை பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன், என் நன்றி மறந்தாலும், இணைய உதவி நன்றி மறக்காத ரோஸாவசந்த். |
19 Comments:
சூப்பர், இடையில் வெட்டி ஒட்டியது கொஞ்சம் ஜப்பானிய மொழியில் வேறு வந்துள்ளது(குறைந்தபட்சம், ஜப்பானிய OS உள்ள என் கணணியில் அப்படி தெரிகிறது). உதவபோகும் நண்பருக்கு அது நல்லபடியாய் தமிழில் தெரியட்டும்.
if you really think that mails in RKK group are worth
reading i pity you.i read the heading of the digest
and if i find something interesting i read, often
i simply delete that mail after a quik glance.
ஆஹா அநாநிமஸ் நீங்க உதவி பண்ண வரலையா? இடித்துரைக்கத்தான் வந்தீரா? நானும் பொதுவா தலைப்பை பாத்தேகடாசிட்டு, எத்தையிலோ ஒண்ணை மட்டும் படிப்பென் சாமி. இரா.மு. ஏதோ திருப்பாவை பத்தி எழுதறாரேன்னு நேரடியா படிக்க போய் இப்படியாயிடுச்சி. இப்ப இதிலிருந்து மீள என்ன வழி.
As I see everything kuNdakka maNtakka still, pleaase give youradvice in English, Thanks
Once I tried to read Rama.Ki's Valavu like this, en dabbavum appo dance aadiruchu. Try this and see if it works:
Internet options/fonts/Language Scripts/Latin based
For this, choose Times New Roman as Webpage font, and Courier New as the plain text font. Click OK.
Do it again: Internet options/fonts/Language scripts/Tamil, and for this, choose Latha as webpage font, and TheeniUniTx or some other font as the plain text font. Click OK. This is for viewing Tamil....
It might/might not work - but it's worth giving it a try. G'luck.
For unicode letters, try to avoid using Tsc_Avarangal font family; linear tamil font.
Try using Tscu_paranar, Tscu_Inaimathi, etc.
Instead of user-defined,
To read RKK messages, Tools->Encoding->Western European.
To read blogs, Tools->Encoding->Unitoce (UTF-8).
Krupa
ஆவரங்கால் எழுத்துரு (குறிப்பாக plain text fonts தேர்விலே பயன்படுத்தும்போது) இந்த விவகாரம் செய்யும். அடுத்தது ராகாகியிற்கு உயூனிகோட்டெல்லாம் பயன்படுத்தாதீர்கள்; தகுதரஎழுத்துருக்களைப் பயன்படுத்துங்கள்.
aamaam, TheNeeUniTx super! adhu irundhuttaa prachchanayae illai. Tscu_Paranar PlainText font-kku varaadhu.
Krupa
halovvvv, vanakkam vanakkam. sowkyamaa? nalam, nalam ariya aaval;-)
Kalki's Krupa
Tamil ozhungaa varamalayae indha podu podureengalae...ozhunga vandhutta enna paadu paduthuveenga samee..?!
நன்றி நண்பர்களே! இப்போ அலுவலகத்திலிருந்து எழுதுகிறேன். உலகமே பளிச்சுனு தெரியுது. மாலை(இங்கே) வீட்டிற்கு போய் எல்லா அறிவுரைகளையும் முயற்சிக்க வேண்டும். மோண்டரஸர், பெயரிலி, கல்கி கிருபாவிற்கு மிக்க நன்றி. இரவில் எல்லாம் சரியானால் மீண்டும் ஸ்ட்ராங்காய் ஒரு நன்றி சொல்லுவேன். உங்களுக்காக ஒரு பாட்டு கூட போடமுடியாத துர்நிலையில் இருக்கிறேன். நீங்களே போய் மியுஸிக்இண்டியஆன்லைன், அல்லது தூள் பக்கம் போய் பிடித்த பாடலை கேட்கவும்.
மாயண்ணே,(அது சரத்குமார் பெயரா, சரி தலைவர் பாட்டே பாடறேன்), மாயா.. மாயா.. ரெண்டு மூணு நாளாத்தான் எல்லாம் சாயா.. சாயா..பின்னூட்டத்திற்கு நன்றி.
உதவ முடியாட்டியும் உதவி கேட்டு அடுத்தவன் ப்டுற அவ்ஸ்தை என்னவா இருக்கும்குற
ஆர்வத்துல ஓடி வந்தேன் அண்ணாச்சி!! ஏமாத்திப்புட்டியளே :-)
அதான் கிருபாவோட கிருபையெல்லாம் இருக்கே!! சரியாயிடும்
ஆசிஃப் மக்கா நியாயமா இது? இப்படி கண்ணுபோடுதீகளே!
இத்தன சேக்காளிங்க சொல்லிருக்காங்கல்லா! செரியாயிரும்னுதான் நெனக்கேன். உம்ம கண்ணுபட்டு மறுபடியும் வெளங்காம போச்சுன்னா நீர்தான் பொறுப்பு. உம்ம ஏரியாவுக்கு வந்து கரச்சல் பண்ணிவேண்டி வரும். நாபகம் வெச்சுகிடும்.
(எலே மக்கா சொல்லிடம்லா!)
ரோசா வசந்த் : உங்க ஈமெயில் முகவரி என்ன?
rosavasanth@yahoo.com
rksvasanth@yahoo.com
எதுவும் மிரட்டல் கடிதம் எழுதபோகிறதில்லையே!
நண்பர்களே! பிரச்சனை தீர்ந்தது. Montresor தந்த அலோசனைபடி மாற்றம் செய்த அடுத்த நொடியே உலகமே பளிச். ஆகையில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எல்லாம் இந்த அவாரங்காலால் வந்த வினை என்று தோன்றுகிறது. மற்ற நண்பர்கள் பாடம் கற்றுகொள்ளலாம்.
Montresorற்கு ஸ்பெஷல் நன்றியும், அறிவுரை சொன்ன மற்றவர்களுக்கும் ஸ்பெஷல் நன்றியும். இகாரஸ் வேறு காரணமாய் தொடர்பு கொள்ளலாம். இது குறித்தெனில் இப்போதைக்கு தேவையில்லை. நன்றி.
ஜெயமோகனின் 'அறிவியல் கதை' வரிசையில் கடைசியை படித்துவிட்டு இதை எழுதுகிறேன். முடிவு மிக தெளிவாக பல வரிகளுக்கு முன்னாலேலேயே நான் எதிர்பார்த்த ஒன்று. கதை மோசம் என்று சொல்லமாட்டேன். ஓகே டைப்தான். ஆனால் இதை அறிவியல் புனைவு என்று சொல்வதுதான் ஒப்புகொள்ளமுடியவில்லை. ஒருவேளை மேலே எதுவும் தோன்றினால் அதற்கென தனி பதிவு எழுதுகிறேன்.
விஷ்வதுளசி படம் கொஞ்சம் பார்தேன். பத்ரி ஏற்கனவே இந்த படம் குறித்து எழுதியிருந்ததை படித்து, படம் பார்க்க எந்த ஆசையும் இல்லையென்றாலும், இளையராஜா என்ற பெரும் மேதையின் இசைக்காகவும், நந்திதா என்ற பேரழகி, பெரும் நடிகைக்காகவும் (முதல் காரணம்தான் முக்கியம்) பார்க்க துணிந்தேன். இருந்தும் என்னால் 20 நிமிடங்களுக்கு மேல் பார்க்கமுடியவில்லை. அமேரிக்காவிலிருந்து வந்து ஒரு பெண்ணுக்கு ஏன் இப்படி ஒரு படம் எடுக்க தோன்றியது என்று தெரியவில்லை. அவர் தமிழ் படம் பார்க்கவில்லை என்று சொன்னாலும், மலையாளபட்ங்கள் பார்த்து, அதன் மோசமான அம்சத்தை மட்டும் கற்றிருக்கிறார் என்று தெரிகிறது. மேலே சொல்ல எதுவும் இல்லையென்றாலும், இதை எழுதும்போது இன்னும்க் நந்திதாவின் முகம் மனதில் தோன்றிய வண்ணம் இருக்கிறது. மீண்டும் படத்தை இறக்கி பார்க்ககூடும் என்று தோன்றுகிறது.
ஃப்ரீடா, உங்கள் கருத்துக்கு நன்றி!
Post a Comment
<< Home