ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, October 27, 2004

சும்மா!

சென்ற இரண்டு பதிவுகளுமே சும்மா சோதனைக்காக எழுதபட்டது. 'சோதனை/test' என்று எழுதாமல் எனக்கு பிடித்த ஒரு கவிதையையும், பாடல் வரியையும் உள்ளிட்டேன். ஆத்மாநாமின் ஒரு கவிதையை உள்ளிட எண்ணியிருந்தேன். கவிதை முழுவதும் நினைவிலில்லை.!

கமெண்ட் எழுத போனால் பலரும் Bளாகர் அக்கவுண்ட் கேட்பதால் இதை தொடங்கினேன். டிசம்பர் அல்லது அடுத்த வருடம் முதல் தேதி தொடங்கி, மிக தீவிரமாய் இங்கே எழுதுவேன் என்று இந்த கீபோர்டின் மீது சத்தியம் செய்து உள்ளிடுகிறேன் -அன்புள்ள வசந்த்.Post a Comment

1 Comments:

Blogger Kangs(கங்கா) said...

//ஒரு குட்டிபூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும், சில நல்லிணக்க முயற்சிகளும்..! //

குட்டிபூர்ஷ்வாவைப் பற்றி எங்கே பதிந்து வைத்துள்ளீர்கள்.. எனக்கு அவர் யார் என்றே தெரியவில்லை. அறியாமைக்கு மன்னிக்கவும்.

Please give me the URL.

2/05/2005 11:54 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

---------------------------------------
Site Meter