ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, April 10, 2006

நர்மதாவிற்கு ஆதரவாக!

தமிழ் சசி, சந்திப்பு மற்றும் என் பதிவு மூலமாகவும், செய்திகள் மூலமாகவும் இன்று நர்மதா அணைக்கு எதிரான போராட்டத்தின் முக்கியமான ஒரு கட்டம் குறித்து அறிந்திருக்கக் கூடும். இவற்றிற்கு ஆதரவாக, அவ்வாறான உணர்வு உள்ளவர்கள், பெடிஷன் ஆன்லைனில் ஒரு கையெழுத்திட இந்த சுட்டியை சுட்டலாம். இதனால் எதாவது பயன் உண்டா என்ற நியாயமான சந்தேகம் வரலாம். ஆனால் இதனால் பாதகம் எதுவும் கிடையாது, இதற்காக நாம் எதையும் வீணடிப்பதில்லை, இழப்பதில்லை. இதனால் ஒரு உணர்வு உருவாக்கப்படலாம். ஒரு ஸ்டேட்மெண்டை கூட்டாக முன்வைக்கலாம். அப்படி நினைப்பவர்கள் தயவு செய்து சில நிமிடங்கள் எடுத்து ஒரு கையெழுத்திடவும். நன்றி.

Post a Comment

7 Comments:

Blogger Muthu said...

done rosa..

4/10/2006 8:17 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி முத்து.

4/10/2006 8:21 PM  
Blogger சம்மட்டி said...

நான் நமீதா பச்சக்குதிர ஓடிவந்து பாத்தா, ஐயகோ நர்மதா படாகர் விவகாரமாம். பெருத்த ஏமாற்றம்
:)
- சம்மட்டி

4/10/2006 8:33 PM  
Blogger thiru said...

நன்றி ரோசாவசந்த். இப்படிப்பட்ட கையெழித்து இயக்கம் பல விட்டயங்களில் வெற்றியடைந்திருக்கிறது. நர்மதா இயக்கம் அதன் போராட்ட குறிக்கோள்களை அடையட்டும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

4/10/2006 10:10 PM  
Blogger இராம.கி said...

கையெழுத்துப் போட்டாச்சு.

இராம.கி.

4/10/2006 10:12 PM  
Blogger ROSAVASANTH said...

திரு, இராம.கி மிகவும் நன்றி!

4/11/2006 3:17 PM  
Blogger ROSAVASANTH said...

update.

http://muthuvintamil.blogspot.com/2006/04/narmada-issues-latest-developments.html

எனக்கு வெட்டி ஒட்டும் வேலையை குறைத்த முத்துவிற்கு நன்றி.

4/13/2006 4:26 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter