ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Saturday, September 10, 2005பத்து யென் = 1 ஜென்(கச்சையை கண்டும் தமிழ் மணம் இல்லையென நிராகரித்துவிட்டதால் மீண்டும். இந்த தலைப்பு பெயரிலி தந்தது.) 'என்ன விலை அழகே!' பாடலை கேட்க! |
5 Comments:
நல்லாயிருந்த மனுசனையும் கெடுத்த பெயரிலி வால்க
இது என்ன அன்பே ஆருயிரேயில் வந்த காட்சியா?
ஈழநாதன், கருத்துக்கு நன்றி.
எந்த 'அன்பே ஆருயிரே'வை கேட்கிறீர்கள்? ('மல்லிகை முல்லை பூப்பந்தல்..' என்ற வாணிஜெயராம் பாடலை கொண்ட, பழைய சிவாஜி படமும் உண்டு.) ஆயினும் இது எந்த திரைப்படத்திலும் வந்த காட்சி அல்ல. நான் நானே எடுத்த புகைப்படம்! பெயரிலி யென் /ஜென் என்றெல்லாம் சொல்லி ஆழ்ந்த அர்தங்களுடன் தலைப்பிட்ட பிறகு இப்பட கேட்கலாமா?
மல்லிகை முல்லை பூப்பந்தல்
மரகத மாணிக்கப் பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலைத்தோரணங்கள்
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக
ஆஹா.. செமத்தியான பாட்டு... நினைவு படுத்தியதற்கு நன்றி வசந்த்...
ஆஹா, நான் நினைவு படுத்தினேன். நீர் நேயர் விருப்பத்தை நிறைவேற்றினீர்! நன்றி!
http://rozavasanth.blogspot.com/2005/09/blog-post_03.html#112651514283083773
Post a Comment
<< Home