ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, May 30, 2006

ஐஐடியிலிருந்து ஒரு குரல்.

ஐஐடி கான்பூர் ஃபாகல்டி உறுப்பினர்கள் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பிய கடிதத்தை முன்வைத்து பத்ரி விமர்சனம் எழுதியுள்ளார். ஐஐடிகாரர்களின் கடிதத்தில் எதிர்பார்பிற்கு மாறாக எதுவும் இல்லை. இதை இன்னொரு உதாரணமாக எடுத்துக் கொள்வதை தவிர வேறு எதுவும் இப்போது சொல்ல எனக்கு இல்லை.

அதே ஐஐடி கான்பூரில் இருக்கும் பேராசிரியர் ராகுல் வர்மன் எழுதிய ஒரு கட்டுரை எனக்கு மின்னஞ்சலில் கிடைத்தது. கூகுளீயதில் கிடக்கவில்லை, அதனால் இணையத்தில் இருக்கிறதா, அதாவது பொதுப் பார்வைக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. கீழே அதை முழுதாய் தருகிறேன். அவர் பெயரை வெளியிட அனுமதி கேட்டிருக்கிறேன். கிடைத்தால் இங்கே தருகிறேன். தமிழ்படுத்த முடியாததை எல்லோரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இகாரஸ் பிரகாஷ் அம்பேத்கார்.ஆர்ஜில் கட்டுரை இருப்பதை கண்டெடுத்து தந்தார். அதனால் கட்டுரையின் நீளம் கருதி, முழு கட்டுரையையும் இங்கே தருவதை தவிர்த்து, கட்டுரைக்கான சுட்டியை மட்டும் தருகிறேன். இகாரஸிற்கு நன்றி.

Post a Comment

7 Comments:

Blogger Dharumi said...

are you all (against reservation)listening????????

5/30/2006 7:38 PM  
Blogger icarus prakash said...

roza, the orginal article is here

5/30/2006 7:52 PM  
Blogger ROSAVASANTH said...

icarus, that is great! Somehow I could n't get it by googling. Now everyone knows it is written by Prof. Rahul Varman

5/30/2006 7:59 PM  
Blogger தெரிவு said...

நன்றி வசந்த்.

இதே தொனியில் IISc பேராசிரியர் ஒருவரும் தனது கருத்தை பதிந்திருக்கிறார்.

http://www.theotherindia.org/education/reservation-1-what-are-the-justifications.html
http://www.theotherindia.org/general/reservation-2-what-about-merit.html
http://www.theotherindia.org/reservation/reservation-3-some-concerns.html
http://www.theotherindia.org/caste/reservation-4-a-cost-benefit-analysis-by-prof-ram-mohan.html

5/30/2006 9:48 PM  
Blogger அருண்மொழி said...

great article. Thanks rosa & icarus. Hope everyone reads this.

5/30/2006 10:32 PM  
Blogger குறும்பன் said...

Thanks for the article. Anti reservation people should read it.

5/31/2006 8:33 AM  
Blogger Abi said...

நன்றி, ரோசா வசந்த். ராகுல் வர்மனின் விவாதக் கட்டுரையை பலரும் அவரவர் ப்ளாக்-இல் வெளியிட்டுள்ளனர். (உ-ம்: இங்கே).

rbaluu: எமது கருத்துக்களுக்கு விளம்பரம் அளித்தமைக்கு நன்றி!

5/31/2006 4:04 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

---------------------------------------
Site Meter