ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Friday, October 29, 2004தத்துவம்!"டேய்.. கபடியாடலாம், கிரிக்கெட் ஆடலாம், பரதநாட்டியம், ஆடலாம்... கதகளி கூட ஆடலாண்டா! ஆனா இந்த ஆணவத்தில மட்டும் ஆடவே கூடாது மச்சான். அப்படி ஆடினியோ மவனே! அதோகதிதான்.." Wednesday, October 27, 2004சும்மா!சென்ற இரண்டு பதிவுகளுமே சும்மா சோதனைக்காக எழுதபட்டது. 'சோதனை/test' என்று எழுதாமல் எனக்கு பிடித்த ஒரு கவிதையையும், பாடல் வரியையும் உள்ளிட்டேன். ஆத்மாநாமின் ஒரு கவிதையை உள்ளிட எண்ணியிருந்தேன். கவிதை முழுவதும் நினைவிலில்லை.! கமெண்ட் எழுத போனால் பலரும் Bளாகர் அக்கவுண்ட் கேட்பதால் இதை தொடங்கினேன். டிசம்பர் அல்லது அடுத்த வருடம் முதல் தேதி தொடங்கி, மிக தீவிரமாய் இங்கே எழுதுவேன் என்று இந்த கீபோர்டின் மீது சத்தியம் செய்து உள்ளிடுகிறேன் -அன்புள்ள வசந்த். பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே!-புலியின் பார்வையில் வைத்தானே! இந்த பாழும் மனிதம் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே!-இதய போர்வையில் மறைத்தானே! Tuesday, October 26, 2004காவியம்சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதி செல்கிறது. |