Saturday, June 03, 2006
இராஷைமாஸே!
வெர்டிக்கோ பிரச்சனை இல்லாத போதே, க்யோத்தோ ரயில் நிலய எஸ்கலேட்டரில் ஐந்தாவது மாடியில் ஊறும் போது, நின்று கொண்டு கீழே பார்த்தபடி பேலன்ஸ் செய்வது கடினமாயிருந்தது.

ஹிமேஜி கோட்டை, மேற்கின் நவீனம் ஜப்பானோடு கலப்பதற்கு முன்னாலான பொறியியல் அற்புதம் என்கின்றனர். (கலந்த பிறகான அற்புதங்கள் பற்றி சொல்லத் தேவையில்லை.) அது நமக்கு சரியாய் புரியாவிட்டாலும் ஒரு நவீன ஓவியம் போன்ற அதன் வடிவம் போதும், இந்த ஒரு விஷயத்தை மட்டும் பார்க்க நான்கு மணிநேரத்திற்கும் மேல் க்யோத்தோவிலிருந்து பயணம் செய்ய!


கின்காகுஜி (Ginkakuji) என்னும் ஜென்வனத்தின் படத்தை ஒரு பழைய பதிவில் இட்டிருந்தேன். இதுவும் கின்காகுஜிதான், ஆனால் Kinkakuji. Gin என்றால் வெள்ளி, kin என்றால் தங்கம். Ginkakuji வெள்ளியால் ஆனது அல்ல. ஆனால் கீழே காணும் kinkakuji முழுமையாய் தங்கத்தால் ஆனது.
Post a Comment
---------------------------------------
3 Comments:
படங்கள் நான் எடுத்ததுதான்.
ரோசா, படங்கள் அருமை.
//ஹிமேஜி கோட்டை, மேற்கின் நவீனம் ஜப்பானோடு கலப்பதற்கு முன்னாலான பொறியியல் அற்புதம் என்கின்றனர்//
ஹிமேஜி கோட்டையின் உள் சென்றீர்களா? படங்கள் உள்ளனவா?
கோட்டை நன்றாக இருக்கிறது. உச்சியையும் சேர்த்து எடுத்திருக்கலாம்
Post a Comment
<< Home